இந்த புகைப்படத்தில் இருக்கு குட்டி பாப்பா யார் தெரியுமா..? தமிழ் சினிமாவில் ஹிட் படம் கொடுத்த நடிகை..

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களை கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் படங்கள் வெளி வருகின்றன. அந்த வகையில், மிகப்பெரிய வெற்றியை தழுவி வரும் நிலையில் இதற்க்கு அடித்தளமாக அமைந்த திரைபபடம் என்று சொன்னால் அது “அருவி” திரைபபடம் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே மக்கள் மத்தில் பிரபலமாக வில்லை என்றாலும் கூட நல்ல கதையம்சம் கொண்ட திரைபப்டமாக இது அமைந்த்தத்தால் இந்த திரைபபடம் வெளியான வருடம் பலராலும் பாராட்டப்பட்டது.

இப்படி இந்த திரைப்படம் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் குவித்தது. இப்படி இந்த திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இவர் முடன் முதலாக அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்ததால் திரைப்படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யாராலும் அடையாளம் காணப்படவில்லை,

அருவி திரைப்படத்தின் மூலமே இவருக்கு மிகப்பெரிய பெரும் புகழும் கிடைத்து என்றே சொல்லலாம். இப்படி இந்த குழந்த இபுகைப்படத்தில் இருப்பதும் இவர் தான், இப்படி அருவி திரைப்படத்தினை தொடர்ந்து சில வருடங்கள் எந்த ஒரு திற்றைப்படங்களிலும்

நடிக்காமல் இருந்த இவர் தற்போது குட்டி ஸ்டோரி பாவேட்டு கோல்ட் கேஸ் போன்ற மலையாளம் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரிலீசுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவரது தற்போதைய சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.