இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..? – தமிழ் சினிமாவில் உ ச்சம் தொட்ட நடிகை இவர்..

90-களில் தமிழ் சினிமா வின் முக்கியமான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த முதல் படத்திலையே இவரை மக்களுக்கு பிடித்தது.பின்பு 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.அன்றைய காலகட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வளம் வந்தவர்.நடிகை மீனா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என,

அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்கள் நடித்துள்ளார்.இவருக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தார். மீனா அவர்கள் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், ரஜினி அவர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் எஜமான் என்னும் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து அந்த படம் மெகா ஹிட் ஆனாது.தற்போது நடிகை மீனா 2020 தலைவர் ரஜினி காந்த நடித்து வரும் அண்ணாதே படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ரஜினி, கமல், அஜித் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த 90ஸ் களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை மீனா. கதாநாயகியாக பல திரைப்படங்கள் இவர் நடித்திருந்தாலும், அதற்குமுன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா சிறு வயதில்,

குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பார்ப்பதற்கு அவரது மகள் நைனிகாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறார் நடிகை மீனா.