இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? இளைஞர்களின் கனவு கன்னி..!! யாருன்னு நீங்களே பாருங்க!!

சினிமாத்துறை என்றாலே மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறயவர்களை தான் நாம் பார்ப்போம் ஏனென்றால் அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் நமக்குத் தெரியும் ஏனென்றால் அவர்கள் துணை நடிகையாக நடித்து துணை நடிகராக நடித்து காமெடியனாக நடித்து பின்பு ஹீரோவாக வலம் வரக் கூடியவர் அந்த வகையில் திரைக்கு வருவதற்கு முன்னால் நிறைய கஷ்டப்பட்டவர் வந்த முதல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகை சாய் பல்லவி.

சாய்பல்லவி என்றால் உடனே நமக்கு டக் என்று நினைவுக்கு வராது பிரேமம் கதாநாயகி என்றால் தான் அனைவரின் வாயிலிருந்து வராமல் இருதயத்திலிருந்து வார்த்தைகள் வரும் ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமல்ல காதல் செய்த அனைவருக்குமே இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

2015ஆம் ஆண்டு ஜார்ஜ் புத்திரன் என்பவர் நிவின் பாலி சாய்பல்லவி மற்றும் உடன் நடித்த நடிகர்களை வைத்து பிரேமம் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் தற்போது வரையிலும் திரைப்படம் வெளிவந்த வருடம் வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அந்த அளவிற்கு அனைத்து மக்களின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது ஒரு உண்மையான காதல் கதை போன்று இருக்கும்.

ஒரு கல்லூரி மாணவன் தன்னை விட பெரிய டீச்சரை காதல் செய்தி அந்த காதல் தோல்வி அடைவது அதனை அருமையான காட்டியிருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டியிருப்பார்கள் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கு அனைத்து மொழித் திரைப்படங்களும் வந்து குவிந்து கொண்டு இருந்தது.

அதற்கு அடுத்தப்படியாக தெலுங்கில் பீடா என்ன திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படம் மாபெரும் கிட்ட அதற்கு அடுத்தபடியாக துல்கர் சல்மானுடன் நடித்தார் தமிழில் தனுஷ் அவர்களுடன் நடித்த அருந்ததி திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை அதேபோல் சூர்யாவுடன் நடித்தார் அந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை ஆனால் இவருடைய நடிப்பு நன்றாக இருக்கும் இவர் தெலுங்கில் நல்ல படியான படங்களைக் கொடுத்திருக்கிறார்.

அந்தவகையில் பல வருடங்களாக சினிமாத்துறையில் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நாயகியை கூட இந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்குமா என்று தெரியாது சாய்பல்லவி அந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள் அப்படியிருக்க சாய்பல்லவி அவர்கள் என் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக இவரது அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!