இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?? அட குக் வித் கோமாளி பிரபலமா இவங்க..! வைரலாகும் பு கைப்படம்..

தொகுப்பாளர்கள் இப்போது அதிகம் பேர் வந்துவிட்டார்கள். ஆனால் அனைவருக்கும் ம க்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.ஒரு சிலர் மட்டுமே இன்றும் நம் ம னதில் இருந்து வருகின்றனர்.அதற்க்கு காரணம் அவரின் அ ழகும்,அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் விதமே..மியூசிக் சேனல்களில் வரும் தொகுப்பாளர்களே அதிகம் பார்க்கபடுகிரார்கள். பொதுவாக ஆ ண்களை விட பெ ண் தொகுப்பாளர்களே அதிகம்.ஏன் என்றால் பெண்களின் குரல் வளமும் அவர்களின் பாவனைகளும் தனி தான்.

அப்படி தொகுப்பாளினியாக பாடல் தொலைக்காட்சியில் நுழைந்து பின் தனது தி றமை யால் ரசிகர்களை க ட்டிப்போட்டவர் மணிமேகலை. இப்போது இவர் சில காமெடி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருந்தார்.

இவரும் நடன இயக்குநரான ஹுசைனும் கா தலித்து தி ரு மணம் செய்து கொண்டார்.இவர்களின் கா தலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் வீ ட்டை விட்டு வெளியேறி காதல் தி ருமணம் செய்துகொண்டனர்.

சன் மியூசிக், சன் டிவி , சன் நியூஸ் சேனல் என  சன் நெட்வொர்க் டிவியில் கலக்கிவிட்டு விஜய் டிவி குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் பங்கேற்று பி ரபல மான தொ குப்பாளினி மணிமேகலை தனது சி றிய வ யது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் யார் என்று அ டையாளம் கண்டுபிடியுங்கள்.

இந்த போட்டோவை பற்றி ம ணிமேகலை குறிப்பிடுகையில் யாரோ என்னை ப யங்கர மா டென்ஷன் பண்ணி இருக்காங்க. இந்த போட்டோ எடுக்கும் போது அதான் மொகரக்கட்டை இப்படி இருக்கு. இந்த போட்டோவில் என்னை ஈசியாக கண்டுபிடித்து விடலாம் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Leave a Reply

Your email address will not be published.