இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி தேவதை யார் தெரியும்மா ..?? பு கைப்படத்தை பார்த்து ஷா க் கா ண ரசிகர்கள் ..!!

ஐஸ்வர்யா அர்ஜுன் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். அவர் ஒரு தொடர் திரைப்பட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பிரபல நடிகர்-இயக்குனர் அர்ஜுன் சர்ஜா மற்றும் அவரது தாயார் முன்னாள் நடிகை நிவேதிதா அர்ஜுன், . அவருக்கு ஒரு தங்கை, அஞ்சனா அர்ஜுன் நியூயார்க்கில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். அவரது தாத்தாக்கள் இருவரும் பிரபலமான கன்னட நடிகர்கள்.

அவரது தந்தைவழி தாத்தா சக்தி பிரசாத் அவரது காலத்தின் மிகவும் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தபோதிலும், அவரது தாய்வழி தாத்தா ராஜேஷ் மிகவும் மரியாதைக்குரிய நடிகர் ஆவார், அவர் பல வெற்றிகரமான படங்களை ஒரு முக்கிய கதாபாத்திரமாக தனது காலத்தில் வழங்கியிருந்தார். அவரது உறவினர்களான சிரஞ்சீவி சர்ஜா மற்றும் துருவா சர்ஜா ஆகியோரும் பிரபலமான கன்னட நடிகர்கள்

இவர் தமிழில் பட்டத்து யானை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அர்ஜு னின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். தற்போது அப்பாவின் இயக்க த்திலேயே அடுத்த படத்தில் நடித்தார். அவரிடம் பேசிய போது, அதற்கு அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கற்றுகொண்டு வருகிறேன் ஏற்கனவே நான் நன்றாக டான்ஸ் ஆடுவேன்.

அவர் உருவாக்கின காரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும் இல்லன்னா திட்டு விழும். அதுக்காக கத்துக் கற்றேன். இரண்டு ஹிந்தி படம் வந்தது. பிறகு வேண்டாம் என்று சொல்லி விட்டேன். நல்ல படம் வந்தால் நடிப்போம். இல்லையெனில் வேற வேலையில் கவனம் செலுத்தலாம் ஃபேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டுஉள்ளேன் .

இப்ப அப்பா இயக்கும் படத்திற்கு நான் தான் காஸ்டியூம் டிசைனர். லண்டன் போய் ஃபேஷன் டிசைனிங் படித்தது நல்லதுக்குத் தான்னு தெரிகிறது. அப்பா இயக்குற படம்னா சில நல்லது கேட்ட து இருக்குமே.?அப்பாங்கிறது வீட்ல ஷூட்டிங்ஸ் பாட்டுன்னு வந்துட்டா குரு, சிஷ்யை உறவுதான்.

அவர் சொல்வதை செய்து விட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல நடிகை என்று எல்லோரும் பாராட்ட னும் அது தான் என் லட் சியம்.அதுவும் அப்பா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் நடிக்கிறேன் ஹீரோ யார் என்று அப்பா விரைவில் அறிவிப்பார்.

இந்த பட த்திற் காக அப்பா ஒர்க் ஷாப் வைத்து எல்லா நடிகர்க ளுக்கும் பயிற்சி அளித்து படம் எடுக்க போகிறார். இவ்வாறு ஒருபுறம் இருக்க தற்போது அவரது சிறுவயது புகைப்படம் வெளியானது..அதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என்று ஆச்சிர்யத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published.