இந்த சிறுவர் தற்போது முக்கிய பிரபலமாக உள்ளார் .. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க.

நடிகை சுஜிதா ஒரு தென்னிந்திய தொலைக்காட்சி நடிகை, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரிந்து வருகிறார் . ஆசியநெட் தொலைக்காட்சி சீரியல் ஹரிச்சந்தனத்தில் “உன்னிமயா” சித்தரிப்பதற்காக சுஜிதா , கேரள மாநிலத்தில் அறியப்படுகிறார். அவர் சில தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் .

அவர் தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியிலும் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார் . இவர் தற்போது தமிழ் சின்னத் திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

தற்போது பாண்டியன் சீரியலில் நடித்து வருகிறார் ,இந்த சீரியலும் தற்போது வரைநல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இவர் நாடியாக மட்டும் இல்லாமல் பாக்ரௌண்டில் டப்பிங்கும் கொடுத்துவருகிறார் ,இவரின் அறிய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது .