இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அதிலும் தற்போது டெண்டிங் ல் இருப்பது டப்ஸ்மேஷ்.டப்ஸ்மேஷ் என்பது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அனைத்து வயதினரையும் அடிமையாக்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு பெண்கள் உள்பட பலர் அடிமை ஆகி வருகிறார்கள். டப்ஸ்மேஷ் அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் ஒருசேர அமைத்து தருகிறது. இங்கு நாம் பார்க்க இருப்பது, அக்கா, தங்கை, தம்பி இவர்கள் இணையத்தில் டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு உள்ளார்கள். இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பல இலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த பெண்கள்..! அப்படி என்ன செய்தார்கள்..! நீங்களே பாருங்கள்…! வீடியோ .!!#dubsmash pic.twitter.com/3SNCxkC5RO
— Seithi Punal (@seithipunal) September 13, 2018