இந்த குட்டி பொன்னாக இருக்கும் நடிகை யார் தெரியுமா..?? புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ண ரசிகர்கள் ..!!

கீர்த்தி சுரேஷ் 17 அக்டோபர் 1992ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இந்திய தி ரைப் பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மு க்கி யமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோ ன்றினார். தெலுங்கு வாழ்க்கை வர லாற் றுப் படமான மகாநதி படத்தில் நடிகை சாவித்ரியாக நடி த்தத ற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.நடிகை கீர்த்தி அவர்கள் த யாரிப் பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆ கியோ ரின் மகள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் 2000 களின் முற் பகுதியில் குழ ந்தை நடிகை யாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டி சைனைப் படித்த பிறகு படங் களு க்குத் திரு ம்பி னார். நடிகை கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு மலையாள தி ரைப் படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய க தாபா த்திர த்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள்.

தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். சமீபத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த பென்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதுமட்டுமின்றி தற்போது இவர் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், நடிகை கீர்த்தி சுரேஷா இது, ஆள் அடையாளமே தெரிவில்லையே, என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.