இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா..? தற்போது சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளார்.. யாருனு நீங்களே பாருங்க..

சினிமா துறையில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை நஸ்ரியா இவர் தனது அழகான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் இழுத்துள்ளார்.இவர் சிறு வயதிலையே தொகுப்பளனியாக பணியாற்றியுள்ளார்.நஸ்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் நேரம் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார். ராஜா ராணி,நையாண்டி, வாயை மூடி பேசுவோம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு தமிழில் ராஜா ராணி படம் மூலம் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.இவர் தனது பட வாழ்க்கையை நிறுத்திவிட்டு மலையாள நடிகரான பாஹாத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இபப்டி மலையாள சினிமாவில் ரிந்து வந்து கழல்க்கிய பல நடிகைகளில் நயந்தாரவிர்க்கு அடுத்த இடம் என்று சொன்னால் நாம் நஸ்ரியாவை சொல்லலாம். நேரம் திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் முதல் திரைப்படதிலேயே தனது கியுட்டான பாவனைகள் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொ ள்ளையடித்தார்.

பின்னர் ராஜா ராணி திரியாபப்டத்தின் மொஓம் பலரது மனதையும் கவர்தார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் அதான் பிறகு ஓரிரு தமிழ் திரைபப்டங்களிலும் மலையாள திரைபப்டங்களிலும் தலைக்காடிய இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இவர் மலையாள படங்களில் முன்னணி ஹீரோவை திருமணம் செய்து தனது வாழ்கை சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார்.

பாஹாத் பாசில் இருவராகும் இடையில் 10 வயது வித்தாயசம் இவர்கள் இருவரும் தனது இல்ல வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். பாஹத் பாசில் அவர்கள் தனது புது படத்திற்காக 20இளைஞர் ஆகவும் மற்றும் 50 வயது கிழவனாகவும் நடிக்கயுள்ளார். இந்த நிலையில் தான் நடிகை நஸ்ரியாவின் சிறுவயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது…