“இந்த கவ ர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா”.. என்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ள மெளனராகம் சீரியல் நடிகை..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், “மெளனராகம்” சீரியலின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ரவீனா. இவர் இதற்கு முன் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ரவீனா தனது ஆண் நண்பருடன் இருக்கிறார். மேலும் அந்த நபர் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக விஸிட் கொடுத்ததையும் கேப்ஷனில் பதிவிட்டு, ‘நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்போமா?’ என கேட்டுள்ளார்.

மேலும், இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டுஅதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார் நடிகை ரவீனா அவர்கள். அந்த வகையில் ஊதா நிற கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டான சில புகைப்படங்கள் உப்லோஅது செய்துள்ளார் நடிகை ரவீணா அவர்கள். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.