இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்!! கம்பீரமாக காட்சியளிக்கும் சிலைகள்.. புகைப்படங்கள் இதோ

இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்.. தமிழ் மரபுபடி சிவன், பிள்ளையாரை வணங்கும் பாலி மக்கள்.. சிவலிங்கம், விநாயகர், நாகம் போன்றவை கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் மெய்சிலிர்க்க வைத்த காட்சி.
இந்தோனேஷியா நாட்டில் இருக்கிறது பாலி தீவு. இங்கு தமிழர் மரபின்படி, சிவன், பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் விக்கரகங்கள் இருப்பதும், தமிழ் மரப்பு படியே பாலி மக்கள் அதை வணங்குவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்துத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தோனேஷியாவின் பாலி தீவில் பெஜி கிரிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு நம் ஆதித் தமிழர்களின் தொன்மைக்கால வழிபாட்டு முறையை பிரதிபலிக்கும் சிவலிங்கம், விநாயகர், நாகம் ஆகியவை கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. பொதுவாகவே சிவ வழிபாடு இப்போது உலகமெங்கும் இருந்தாலும் அதற்கு இச்சம்பவமும் ஒரு சாட்சியாகி இருக்கிறது.

அழகான அருவி, அதில் ஆ ர் ப் பரித்து வரும் தண்ணீர், படகுசவாரி செய்வதற்கு ஏற்ற சூழல் இத்தனைக்கும் மத்தியில் ர ம் மி யமாக சிவபெருமான், விநாயகர்… ஏன் நாகர் வழிபாட்டைக் குறிக்கும் நாகப்பாம்பு கூட படைப்புச் சிற்பமாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *