இந்தக் குட்டி குழந்தையாக இருக்கும் நடிகை யார் தெரியுமா? இவங்க தமிழ்நாட்டின் உச்ச நடிகை ஆச்சே…!! யாருன்னு நீங்களே பாருங்க..

தமிழ்நாட்டில் எவ்வளவு நடிகைகள் நடிகர்கள் வந்தாலும் அவர்களில் மிகவும் நடிப்புத்திறன் மற்றும் அவர்களின் நேரம் நடன தன்மை போன்றவற்றை வைத்து தான் அவர்கள் முன்னேறுவார்கள் அல்லது சினிமா துறை விட்டு செல்வார்கள் என்பது தெரியும் ஆனால் தன்னுடைய அழகினாலும் நடத்தினாலும் தமிழ்நாட்டையே தனது கைக்குள் வைத்திருந்த இடுப்பழகி சிம்ரன் அவர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நடிகை சிம்ரன் தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதற்கு அடுத்தபடியாக சூர்யா மற்றும் தளபதி விஜய் அவர்கள் நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்தார் நேருக்கு நேர் திரைப்படம் தான் சூர்யா அவர்கள் அறிமுகமான திரைப்படம் இந்த இரண்டு திரைப்படங்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் நடிகை சிம்ரன்.

ஒரு கட்டத்திற்கு மேல் சிம்ரன் அவர்களின் வளர்ச்சி மாபெரும் வளர்ச்சி ஆக இருந்தது அதாவது அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார் அவர் நடிக்காத நடிகர் என்று யாரையுமே கூற முடியாது விஜய் அஜித் ரஜினி கமல் சூர்யா சுந்தர் சி மற்றும் நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் உச்ச நடிகர்களான சரத்குமார் விஜயகாந்த் அவர்களுடனும் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு 14 15 வருடங்கள் நடிகைகள் மத்தியில் மாபெரும் வளர்ச்சி பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன் இவர் நடனத்திலும் சரி நடிப்பிலும் சரி க லக்கி எடுக்கக்கூடிய நடிகை. இவர் நடித்தால் வெற்றி என்ற எண்ணத்துடன் அனைத்து இயக்குனர்கள் டைரக்டர்கள் நடிகர்கள் என அனைவரும் நடிகை சிம்ரன் எப்பொழுதும் எதிர்பார்த்தார்கள் உடன் நடிக்க வைப்பதற்காக.

ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு திருமணம் ஆனது திருமணமானதும் நடிப்பிற்கு டாட்டா சொல்லி விட்டார் அதற்கடுத்தபடியாக திருமணமான பின்பு நடித்த திரைப்படம் என்றால் ஐந்தாம் படை என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன்பின் புரியல பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன் அவர்கள் ரஜினியுடன் நடித்த ஒரே திரைப்படம் அது மட்டும்தான்.

பல மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த நடிகை சிம்ரன் தற்பொழுது மீண்டும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் இப்படியிருக்க இவரது குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இது அந்த புகைப்படம் உங்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!