இதை நீங்கள் தவறாக புரிந்துகொள்கிறீர்கள், எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை !! மக்களிடம் வேதனைப்பட்ட நடிகை கௌதமி !!!

சமீபத்தில் குடியுரிமை சட்டம் இந்தியாவில் நிறைவேற்ற பற்றாது நமக்கு நன்கு அறிந்த ஒன்றாகும். அதைப்பற்றி பல கருத்துக்களை பல்வேறு பிரிவினரும் கூறிவரும் நிலையில். நடிகை ஒருவர் அது குறித்து கூறியுள்ளார்..தற்போது நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் மக்களுக்கு எந்தவித பாதிப்போ…! ஆபத்தோ..!! ஏற்படுத்தது மேலும் இந்த சில அரசியல் காட்சிகள் பொய்யாகவே சித்திரக்கப்படுகிறார்கள் என்று நடிகையும் பாஜக நட்சத்திர பேச்சாளர் கவுதமி கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளா நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் தற்போது இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக கடந்த 27ம் தேதி நடைபெற்றது அடுத்த கட்டமாக நாளை 30-12-2019 நடைபெறவுள்ளது.

அதனால் தற்போது கொடுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்து முதலில் அரசியல் காட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும் மேலும் உள்ளாட்சி தேர்தலில் இதனால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை மக்கள் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள் என்று கவுதமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.