‘இது கவ ர்ச்சியின் உ ச்சம்’..! நடிகை கிரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்,, வாய டைத்துப்போன ரசிகர்கள்..!

நடிகர் விக்ரம் வெளியான “ஜெமினி” படம் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை கிரண் ( Kiran Rathod ). அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும்கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும், அதன் பிறகு நடிகர் பிரசாத்துடன் “வின்னர்” படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அடுத்ததாக “அன்பே சிவம்” படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடனும், வி ல்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார் நடிகை கிரண் அவர்கள். மேலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவர். அதன் பிறகு சரியாக பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆ டினார்.

மேலும், சமீப காலமாக இணையத்தில் கவ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வேற ராகம் என்று தான் சொல்ல வேண்டும், இதற்க்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.