கடந்த பல வருடங்களாகவே சினிமா ரசிகர்களையே தன் பக்கம் இழுத்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்று சொல்ல வேண்டும். முதலில் ஹிந்தி மொழியில் பல்வேறு பாலிவூட் பிரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்த வருடங்கள் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பதினான்காவது சீசன் வரை வந்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. இப்படி முதல் சீசன் பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்கள் புது புது சீசங்கள் ஆரம்பிக்கபட்டது. இபப்டி இந்த் வருடம் லாக்டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சி தள்ளிபோடபட்டது. மீண்டும் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இப்படி இவர்களில் ஒருவர் வைரல் நடிகையாக இருக்கிறார். ஜோகர் பட வாய்ப்பு கிடைக்கவே அந்த திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்திய இவர் அதன்பின்பு பெரிதாக ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் தற்போது நடிகை ரம்யா பாண்டியனின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதை கண்ட பல ரசிகர்கள் இது அவர் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..