இதுவரை யாரும் பார்த்திடாத ஏ.ஆர்.ரகுமானின் மனைவி மகள்! இவ்வளவு அழகா?? புகைப்படம் இதோ!!

1992 ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.

தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவரின் மதம் இஸ்லாம் இருக்கின்ற காரணத்தால் இவரது மனைவி மகளின் புகைப்படங்கள் இணையத்தில் காண்பது அரிதான காரியம் அவ்வாறு இவர் வெளியில் வருகின்ற வேளைகளில முகங்களை மற்றவர்கள் பார்க்காதவாறு மூடியவாறே வருவார்கள் இந்த வகை லாக்டவுன் நேரத்தில் ரகுமானும் அவரது மனைவியும் சமீபத்தில். எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அட இதுதான் ஏ ஆர் ரஹ்மான் மனைவியா ஒன்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *