இதுவரை இல்லாத மோ சமான கவ ர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா..! – விளாசும் ரசிகர்கள்..!

‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில், க வ ர் ச்சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இனி க வ ர் ச்சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், க வ ர் ச் சி உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் நீங்களும் கிளாமரில் இறங்கிடீங்களா என்று கமெண்ட் அ டித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.