இதுவரை இல்லாத கவ ர்ச்சி உ டையில் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..! இ ஷ்ட த்துக்கு கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

“பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமாகி உள்ளவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். ரசிகர்களை மேலும் கவர உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரக்சிதா.

தனது அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூ ட்டத்தை பெ ற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.

இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இது த விர “உப்புக்கருவாடு” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், உ டலோடு ஒ ட்டிய மாடர்ன் உடையில் செம்ம ஹா ட்டாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் பில்லா நயன்தாரா..ன்னு நெனசிட்டோம். என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.