இதுவரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை சூ டே ற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா..

“கிரிக் பார்ட்டி” என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அண்ட்ரி ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். அதன் பின்னர், 2018ம் ஆண்டு “சலோ” என்னும் தெலுங்கு படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மொழிகள் கடந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.

மேலும், இவர் நடித்த தேவதாஸ், பீஷ்மா, என ஹிட் படங்களை கொடுத்துவந்தார். தமிழில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகை ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெ றுவதாக கூறப்படுகிறது.

மேலும், அவ்வப்போது, பிரபல நாளிதழ்களுக்கு ஹாட் போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது…