‘இதயம்’ படத்தில் நடித்த நடிகை ஹீரா-வை ஞாபகம் இருக்கா..? – அவுங்க இப்போ எப்டி இருக்காங்க-னு நீங்களே பாருங்க..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகையை வலம் வந்தவர் தான், நடிகை ஹீரா ராஜகோபால், இவருடைய உண்மையான பெயர் “ஜனனி ராஜகோபால்”. மேலும், பி.எஸ்சி சைக்காலஜி படித்துள்ள நடிகை ஹீரா, 1991ஆம் ஆண்டு பிரபல சண்டிகர் முரளி நடிப்பில் வெளிவந்த “இதயம்” படத்தில் அறிமுகம் ஆனார். மேலும், இந்த படத்திற்கு பின்னர் பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஹீரா அவர்கள்.

மேலும், நடிகை ஹீரா தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் என அனைத்து மொழி படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கு வி ந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தல அஜித்துடன் “காதல் கோட்டை” மற்றும் தொடரும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போன நடிகை ஹீரா, கடந்த 2002ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர், இருவருக்கும் க ரு த்து வே றுபாடு ஏற்பட்டு, வி வாகரத்து பெற்றார் நடிகை ஹீரா அவர்கள். தற்போது ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார். மேலும் பல புத்தகங்களையும் எழுதிவருகிறார் நடிகை ஹீரா.