இதயத்தி ருடன் படத்துல நடிச்ச நடிகை காம்னாவா இது?? இப்போ எப்படி இருகங்கனு நீங்களே பாருங்க !!

நடிகை காம்னா ஜெத்மாலினி அவர்கள் தமிழ் சினிமா துறைக்கு இதயதிருடன் என்னும் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியான premikulu என்னும் படம் இவர் கம்மேர்சியல் ஹிட்அனா படமாகும்.காம்னா அவர்கள் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.பின்பு தெலுங்கு வில் ரானா என்னும் படம் இவர் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இவர் தமிழ் சினிமா வில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன் படத்தில் நடித்து அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் பின்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.இந்நிலையில் இவர் சிறிது இடைவெளிக்கு பின்னர் 2007ஆம் ஆண்டு ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் என்னும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2014 இல் பெங்களுருவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்பு இவர் சந்திரிகா என்னும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இவர் ஒரு குழந்தைக்கு தாயானதால் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனது புகைப்படத்தை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!