இணையத்தை கலக்கும் கேரளா மாணவிகள்!! கல்லூரி விழாவில் போட்ட ஆட்டத்தை பாருங்கள்

சமீபகாலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உலக அளவில் நம் இந்திய கலச்சாதாரத்திற்கு என தனி அடையாளம் உண்டு. ஆனால் சமீப காலமாக அவை குறைந்து வருகின்றனர். கரகாட்டம் வீதி நாடகம் , சிலம்பாட்டம், என பண்பாட்டு அடையாளங்களுக்கு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களு பிரிந்துவிட்டனர். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவைகளை மீட்டு எடுத்து வருகின்றனர். அதில் கேரளாவில் நடந்த கல்லூரி விழாவில் மாணவிகள் 500 பேர் போட்ட ஆட்டத்தை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.