இணையத்தில் வெளியான லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்..! ஷாக்கான ரசிகர்கள்..! – மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த பதிலடி..!

தற்போது இருக்கு சூழ்நிலையில் நம் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது கைபேசிக்கு அடுத்தபடியாக தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்கு. பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படுகின்றனர். மக்களை கவரும் வகையில் அவைகள் அமைகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மக்களிடத்தில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.  தற்போது படங்களில் படு பிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம் என்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. லொஸ்லியா ஆபாச காட்சியில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டும், பல மீம்ஸ்களையும் வெளியிட்டு வந்தனர். இதனால்  லொஸ்லியா ஆர்மியினர் கடும் கோபத்தில் ஆழ்ந்த நிலையில், குறித்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த வதந்திக்கு லொஸ்லியா பதிலளிக்கையில், பொய்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்று ஒரு சில விஷியன்கள் இருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு உன்னதமான ஆத்மாதான் இறுதிவரை கூட இருக்கும் என்பதை புரிந்து கொள்வோம். இந்த உலகம் முழுக்க பயமும் எதிர்மறையான கருத்துக்களும் மற்றவர்களை மதிப்பிடுவதில் தான் அதிகமாக இருக்கின்றது.

இதுபோன்ற மக்கள் அனைவரும் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது ரசிகர்கள்  நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியும், எங்களது அன்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கின்றது என்று லொஸ்லியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.