இணையத்தில் பலரின் பாராட்டை பெற்று வரும் நாயின் வியக்க வைத்த செயல்! வைரல் வீடியோ

நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் மிக புத்திசாலித்தனமாகவும் நன்றியுடனும் இருந்து வரும் செல்லப்பிராணி நாய் தான். லண்டனில் வசித்து வருபவர் ரஸல் ஜோன்ஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் செல்கையில், தவறி விழுந்து கால் எலும்பு மு றிவால் பா திக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவரை மீட்டு அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தனது நாயை வழக்கம் போல நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தனது எஜமானர் நொண்டி நொண்டி செல்வதை கண்ட நாயும், அவரைப் போலவே ஒற்றைக் காலைத் தூ க்கியபடி நொண்டி பயணம் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *