ஆஹா.. சும்மா அனல் பறக்குது-பா.. சித்திரை திருவிழாவில் டிரம்ஸ் வாசித்த இசை குழுவினர்..

தற்போது சித்திரை மாசம் துடங்கி உள்ள நிலையில் பல ஊர்களில் உள்ள கவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழா அந்த அந்த இடங்களுக்கு ஏற்ற மக்களின் வழக்கம் போல நடைபெறும் என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் சித்திரை திருவிழாவில் இங்கு drums வாசிக்கும் குழுவினர்கள்,

சிலர் வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து வந்தவர்களை இசை போதையில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நாம் இது போல ஆண்கள் டிரம்ஸ் வாசிச்சி தான் பார்த்திருப்போம், அவர்களின் அடி சும்மா சூப்பரா இருக்கும்.

அதே போல தான் இந்த drums வாசிக்கும் இசை குழுவும் மிகவும் அருமையாக வாசித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த வீடியோ…