சமீப காலமாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் கேமராக்களில் சில அரிய நிகழ்வுகளும் சிக்குகின்றன. இதோ இங்கேயும் அப்படி கேமராவில் சிக்கிய நிகழ்வு பாருங்க. இதோ இங்கேயும் அப்படி கேமராவில் சிக்கிய நிகழ்வு பாருங்க. குறித்த அந்த காட்சியில் வயதான பாட்டி ஒருவர் ஒரு கடையின் வாசலில் படுத்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அவர் எழுந்திரிக்காத காரணத்தால் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை எழுப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இந்தியன் ஆர்மி சேர்ந்த ஒருவர் அந்த பாட்டியை அவரிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். மேலும் அந்த பாட்டிக்கு பணம் கொடுத்ததும் உதவியுள்ளார். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
Indian Army 🇮🇳🪖😍🙏#Respect pic.twitter.com/GU6B2PMXZr
— The funny drug dealer (@funnydrugs) August 19, 2021