ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய இயக்குனர் சேரன்.. ட்விட்டரில் பதிவிட்ட தற்போதைய புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை எடுத்து பிரபலமானவர். 1997ல் வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட திரைப்படங்களுமே இவரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாற்றியது.

2000ல் இவர் இயக்கத்தில் வெளியான வெற்றி கொடி கட்டு திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது. இதுவரை இயக்குனர் சேரன் மூன்று தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு மாநில விருதுகள் மற்றும் ஆறு தென்னிந்திய பிலிம்வேர் விருதுகள் வாங்கி உள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருமணம். அதன்பின் பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இயக்குனர் சேரன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார் என்பதனை நாம் அறிவோம். அந்நிகழ்ச்சியில் சேரன் அப்பா என இலங்கை சேர்ந்த லொஸ்லியா அவரை அழைப்பார். இந்நிலையில் அனைவரும் ஆச்சரியம் படும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னது! இயக்குனர் சேரனா இது என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *