ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய நடிகை தமன்னா! வெளியான புகைப்படத்தில் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கொரோனா காலங்களில் முடங்கி கிடந்த திரைப்பட வேலைகளும் கிடப்பில் கிடந்த திரைப்படங்களும் தற்போது வெளிவர தொடங்கின. நடிகர்களும் நடிகைகளும் மீண்டும் அவரவர பட வேலைகளுக்காக சென்றுள்ளனர். இப்படி ஆரம்பத்தில் இருந்தே இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இப்படி இருக்கு இந்திய திரையுலகின் உச்ச நடிகைகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெனிலியா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி வெளிவந்தது.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகை தமன்னாவின் பெற்றோர் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி வெளிவந்து பின்னர் மீண்டு வர பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்துருக்கிறது.

இந்நிலையில் நடிகை தமன்னா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுபவர் என்றும், தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துருப்பார் என்றும் நமக்கு தெரியும். முதன் முறையாக உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகை தமன்னாவின் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *