ஆற்றில் அ டித்துச் செல்லப்பட்ட நபரை… ஓடிச் சென்று காப்பாற்றும் குட்டியானை..! வைரலாகும் வீடியோ..

இன்றைய காலத்தில் மனிதர்களை காட்டிலும் மிருகங்கள் அன்பு காட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றன.

தன் மீது அன்புக் கொண்டவர்களை யாராவது அ டித்தாலோ அல்லது தொ ல்லை கொ டுத்தாலோ அவர்களை பாய்ந்து சென்று செல்லப்பிராணிகள் தடுப்பதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஆற்றில் அ டித்து சென்ற ஒருவரை குட்டி யானை ஓடிச் சென்று காப்பாற்றுகிறது…

Leave a Reply

Your email address will not be published.