ஆர்யா-சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர்களின் குத்தாட்டம்..!! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் நடிகர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ஆர்யா. எப்போதுமே தன்னை சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருப்பார், நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஒரு உதாரணமாகவும் உள்ளார். இவருக்கும் பிரபல நடிகை சயீஷாவுக்கு இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது.

இதில் பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதோ புகைப்படங்கள், வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.