ஆர்யா பட நடிகைக்கு இரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயானார்!! இந்த பாடகர் தான் கணவரா?

தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு தொடர்களிலும் படங்களிலும் அவர் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் கார்த்திகை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சமீக்ஷா. இதைதொடர்ந்து அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சில காலம் விலகினார்.

சினிமாவில் பல நடிகைகள் நடித்து படவாய்ப்பில்லாமல் காணாமல் போன நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொலைக்காட்சி சீரியலில் நடித்தும் வருகிறார். ஏற்கனவே திருமணமாகி 10 வயது மகனுக்கு தாயாகி விவாகரத்து பெற்றார். கடந்த ஜூலை 3 ம் தேதி சிங்கப்பூரை சேர்ந்த பாடகர் மற்றும் தொழிலதிபர் ஷயீல் ஓஸ்வாலை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்குமே இது 2 ம் திருமணம். சிங்கபூரில் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும், கொரானா பிரச்சனையால் குடும்பத்தினரால் பங்கு கொள்ளமுடியவில்லை என்று இணையத்தில் கூறியுள்ளார்.

இனிமேல் திரைப்படங்களில் நடிக்கபோவதில்லை என்றும் கதை திரைக்கதை தயாரிப்பு என்று அதில் கவனம் செலுத்த போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாயில் ஆஸ்வாலும் ஏற்கனவே திருமணமாகி வயதிற்கு வந்த மகளும், மகனும் இருக்கிறார். தற்போது முதல் மனைவியை விவாகரத்து செய்து நடிகை சமீக்ஷாவை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Within You I loose myself, within you I find myself ❤️ @itsshaeloswal ❤️

A post shared by Sameksha Shael Oswal (@iamsameksha) on

Leave a Reply

Your email address will not be published.