ஆபாசத்தின் உச்சம் தொடும் சன் டிவி, நடந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க – வீடியோ

தொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சன் டிவி சொப்பன சுந்தரி என்ற புதிய ரியாலிட்டி சோவை தொடங்கியது.

பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில்அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர்.அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து சன் டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதுவரை உள்ளூர் தொலைக்காட்சியை காப்பி அடித்துக்கொண்டிருந்த பிரபல டிவி தற்போது வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பின்தொடர்ந்து வருகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிவருகிறார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடிலேயே இது எப்படிபட்ட நிகழ்ச்சி என்பது தெரிந்து விட்டது. முழுக்க முழுக்க கவர்ச்சியாகவும் குடும்பத்துடன் பார்க்க கூடாத வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இது என்ன பிரமாதம் அதையும் கடந்து அடுத்த நிகழ்ச்சியாக கணவன் மனைவியை கூட்டிவந்து கவர்ச்சியான டாஸ்க்குகளை கொடுத்து இவர்கள் காதலிக்க நேரமில்லை என்ற நிகழ்ச்சியில் செய்யும் கூத்து பாரபவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதோ வீடியோ கீழே.

Leave a Reply

Your email address will not be published.