ஆன்லைன் வகுப்பு இ ம் சை யால் மாடு மேய்க்க போறேன்னு தாயிடம் கெ ஞ் சு ம் குழந்தை! வைரல் வீடியோ

குழந்தைகள் என்றாலே ஒரு அழகு கு று ம்புத் தனமான செயல்கள் தான் நம் நினைவுக்கு வரும் தற்போது கொ ரோ னா லாக் டவுன் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பு என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த வகுப்பை புற க்க ணிக் கும் ஒரு குழந்தையின் அழகிய உரையாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை தன் தாயிடம் நான் படிக்க போ க லை ம்மா மா டு மே ய் க் க போறேன் நான் சின்ன பாப்பா அதனால இப்போ கன்னு குட்டி மே ய் க் க போறேன் பெருசா ஆனா பிறகு பெரிய மாடு மே ய் க் கி றேன் என்று மழலை குரலில் அழகாக சொல்லும் வீடியோ பார்க்க அழகாக இருப்பதால் இணையவாசிகள் அந்தக்குழந்தையின் செயலை ரசித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.