ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை பாருங்க… அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய காணொளி உள்ளே!!

ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை பாருங்க… அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய காணொளி உள்ளே!! மக்களிடம் இருந்து காசு வாங்குவதற்காக சாமியார் என்ற பெயரில் பல இடங்களில் பல கூத்துகள் அரங்கேறுவது ஒன்றும் புதிதல்ல.  ஆனால் சில சமயங்களில் இது காசு வாங்குவதையும் தாண்டி பாலியல் தீண்டுதலுக்கு உட்படுவதையும் காணொளியில் அவ்வபோது காண்கிறோம். குறித்த காணொளியிலும் அப்படி தான் சாமியார் என்ற பெயரில் இவர் பெண்களை ஆபாசமாக தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற பல காணொளிகளை பார்த்தாலும் சிலர் முடநம்பிக்கையால் இவர்களை போன்றவர்களை நம்பத்தான் செய்கின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது  இது போன்ற சாமியார்களை என்ன பண்ணலாம் . அந்த காணொளி இதோ

Leave a Reply

Your email address will not be published.