ஆனாலும் ரொம்ப தைரியம் தான்! யானையோடு சேர்ந்து கெத்தா நடந்து வரும் சின்னஞ்சிறு குழந்தை!! வைரல் வீடியோ..

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். இங்கேயும் அப்படித்தான். ஒரு யானை ரொம்பவும் பாசமாக ஒரு குழந்தையுடன் பழகியிருக்கிறது. அந்த யானையோடு சேர்ந்து துளிகூட பயம் இல்லாமல் செம கெத்தாக நடந்துவருகிறார் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. இதைப் பார்க்கவே செம கெத்தாக இருக்கிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதேநேரம் ஆனாலும் இந்தக் குழந்தைக்கு இவ்வளவு தைரியமா? எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *