ஆட்டுக்கு பி ர சவம் பார்த்த குட்டி குழந்தை! பிறந்த 3 குட்டிகள்.. பல மில்லியன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய காட்சி!

சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஆட்டுக்கு பி ர சவம் பார்க்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2 குட்டிகள் ஈன்ற ஆடு, தனது 3வது குட்டியை பெற க ஷ் ட ப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், இந்த குழந்தை தானாக முன்வந்து ஆட்டுக்கு உதவுகின்றார். அந்த சிறுமி கு ட்டியின் கால் மட்டும் வெளியே தெ ரிவதை கண்டு காலை வெளியே இ ழுத் து பி ர சவம் பார்த்துள்ளது. குட்டியை வெளியே எடுத்தவுடன் அதன் வாயில் உள்ள க சடுகளை எடுத்து வி டுவார்கள் இல்லையா. அதே போல இந்த கு ழந்தையும் கு ட்டியின் வாயில் உள்ள க சடுகளை எடுத்துவிட்டு அதை அதன் அம்மாவிடம் ஒப்படைத்தது. இந்த வீடியோ 5 இலட்சம் பார்வைகளுக்கு கடந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.