ஆடை படத்திற்கு பின் மீண்டும் ஆடையின்றி புகைப்படம்? அமலாபாலின் வைரலாகும் கவர்ச்சிப்படம்…! என்ன மேடம் இப்டி பண்றீங்களே..?

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் நடிகை அமலா பால். அதற்க்கு பிறகு அவர் நடித்த மைனா படம் அவருக்கு நடிகை என்னும் அங்கீகாரயஹே பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. இயக்குநர் எ.எல்.விஜய்யுடன் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு நடிகை அமலாபால் எப்போதும் தனது நாய்க்குட்டியுடன்தான் வலம் வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுக்குப் பிறகு நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். அந்த புகைப்படத்தில் அமலா பால் டிரெஸ் ஏதும் போடலையா என இன்ஸ்டாவில் கமெண்ட்டும் செய்து கலாய்த்து வருகின்றனர். முட்டிப் போட்டு தனது தொடையழகு தெரியும் படி நாய்க்குட்டியுடன் இருக்கும் அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடை அணியவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அமலா பால் காதுகளில் தோடுகள் அழகாக இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

க்யூட் ஸ்மைலில் அழகாக இரு பொட்டும் வைத்து அம்சமாக இருக்கிறார் அமலா பால் என்றும் தெரிவித்துள்ளனர். அமலா பால் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டவுடன், அந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் மீண்டும் சோலோ ஹீரோயினாக நடித்த அதோ அந்த பறவை போல படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!