ஆஞ்ச்… பூஞ்ச்… கபடி ரைடில் கலக்கிய ‘பிரபல’ நடிகை..! இணையத்தில் செம்ம வைரலாகும் வீடியோ இதோ..

நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த இவர், உழைப்பாளி, அ தி ரடி படை, சூரியன், வீரா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடிகை ரோஜா நடித்துள்ளார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நடிகை ரோஜா கு றைத்துக் கொண்டார். இதன் பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் கா ட்டத் தொடங்கிய அவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி MLA-வாக இருக்கிறார்.

இந்நிலையில் நகரி பகுதியில் நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க MLA ரோஜா சென்றிருந்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உ ற் சாக வரவேற்பு அ ளி த்தனர். அப்போது யாரும் எ திர் பார்க்காத வகையில், தி டீ ரெ ன அங்கிருந்த இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடினார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published.