அவ்வைசண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க- புகைப்படம் இதோ

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் அவ்வை சண்முகி. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்ற ஒரு படமாகும். இதில் கமல்ஹாசன் அவர்கள் பெண் வேடம் அணிந்து நடித்து படமாகும். இந்த படத்தில் மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை இந்த படத்தை புடிக்கதவர் யாரும் இல்லை.

இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை ஆன் அலெக்ஸியா அன்ற அவர்கள் தற்போது வளர்ந்து விட்டார் . இவருக்கு அவ்வை சண்முகி படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவிர்த்து விட்டார். இவர் தற்போது பத்திரிகையில் எழுதுவது, அழகிப்போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சமுகவலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தான் ஒரு முன்னாள் நடிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். மேலும் இவரது தற்போதையே நிலையில் கண்டு இவர அந்த படத்தில் குழந்தையாக நடித்து என வாயடைத்து போன ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published.