“அவருடைய அட்வைஸை நான் பொல்லொவ் பன்னினேன்” நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். அந்த வரிசையில் இருந்தவர் தான் நடிகர் அருண் விஜய். பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருந்த இவர் சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு கம் பைக் கொடுத்தவர் தான் நடிகர் அருண் விஜய்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் அதிக படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன் என்று அவர் கூறினார்.

மேலும் “ஏன் இப்படி ஒரு முடிவைஎடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என கூறினார் விஜய். அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். மேலும் படங்களை நடிக்க ஆர்வமாக இருந்தேன், என நடிகரும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். தற்போது பல படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *