அவதாருக்கு அத்தைப் பொண்ணு மாதிரியே மாறிய வனிதா! காட்டுத் தீ யாய் பரவும் ச ர்ச்சைக்குரிய புகைப்படம்

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல ச ர்ச்சைகளில் சி க்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர்.

இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக் பாஸ் குழுமம் அவரை விட்டுவைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார்.இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொ ள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார்.

இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவியது. நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்த நிலையில் இறுதியாக அவர் சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்த புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி பங்கம் பண்ணியுள்ளனர். வனிதா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதன்படி தற்போது காளி கெ ட்டப்பில் அவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்களை பார்த்த நெ ட்டிசன்கள் கன்னாபின்னாவென கலாய்த்துள்ளனர். வனிதாவின் கெ ட்டப்பை பார்த்த ஒரு நெட்டிசன், அவதார்க்கு அத்த பொண்ணு மாதிரி இருக்கு என ம ரண கலாய் க லாய்த்துள்ளார். மற்றொரு நெ ட்டிசன் பேய் மாதிரி இருக்கு என கிமெண்ட் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பேோது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!