அழகு தமிழில் கொஞ்சி பேசும் கிளி! காண்போரை ரசிக்க வாய்த்த அழகிய காணொளி..

நிறைய மக்கள் மனிதர்கள் தான் மிகவும் புத்திசாலியானவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மனிதர்களை விட மிருகங்கள், பறவைகள் தான் மிகவும் புத்திசாலியானது. ‘சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்று சாதாரணமாக சொல்லவில்லை. பறவைகளில் மிகவும் அழகான பறவை கிளி தான். கிளி மிகவும் புத்திசாலியான ஒரு பறவை. அதிலும் அவைகளுக்கு மனிதர்களைப் போலவே குரலும் உண்டு. மேலும் அவை நாம் பேசுவதை கூர்மையாக கவனித்து, அதுவே பேசும் தன்மையும் கொண்டது. எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை நன்கு ஞாபகம் வைத்திருக்கும். தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு கிளி தமிழில் அழகாக பேசும் காணொளி வைரலாகி வருகின்றது. அந்த காட்சியை மாத்திரம் லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.