அழகு சீரியல் நின்றதற்கு இதுதான் காரணமா..! அந்த சீரியல் நடிகையே கூறிய உண்மை தகவல்..!

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அழகு. சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல் தான் முதன்மையாக பார்க்கப்படும். ஏனென்றால் சீரியலை வைத்து தான் அவர்கள் முன்னேறியதே. ஏனென்றால் சீரியலை வைத்து தான் அவர்கள் முன்னேறியதே. எத்தனை சேனல் போட்டிப்போட்டு சீரியல் எடுத்தாலும் சன் டிவி டிஆர்பி மற்ற சேனல்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அங்கு சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அழகு சீரியலில் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன், ராஜலஷ்மி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ஷாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீரியல் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் முதன் முறையாக நல்ல டி ஆர் பியில் இருந்த அழகு சீரியல் நின்றுள்ளது.இதனால் பல சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த சீரியல் ஏன் நின்றது என்ற விவரம் நமக்கு தெரிய வந்துள்ளது, அதை சீரியல் நடிகையே கூறியுள்ளார், இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *