‘அழகி’ படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்த நடிகரா இது..? இப்போ எப்டி இருக்கிறார்னு பாருங்க..

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் நம் மனதில் நிலைத்து நிற்கும், என்று சொல்லலாம், அந்த வரிசையில் “அழகி” திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியானது, இந்த திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை மற்றும் ஒரு சில விருதுகளையும் பெற்றது, இந்நிலையில், இந்த படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்தவர்தான் சதீஷ், இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, சதீஷ் அழகிய திரைப்படத்தை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் அழகி திரைப்படத்தில் நடித்த சிறுவயது பார்திபனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது, என்று சொல்லலாம், மேலும் தற்பொழுது இவர் “கூட்டாளி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் திரைக்கு வராமல் நின்று விட்டது. அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ .