அழகிய பெண்ணும், அவர் இசைக்கும் தாளமும், நம் மனதை வருடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்..

கேரளா பெண்கள் பொதுவாகவே ஒரு தாணு அழகு கொண்டவர்கள் என்று சொல்ல்லாம். அதற்க்கு காரணம் அவர்கள் இருக்கும் இடம் உண்ணும் உணவு போன்றவற்றை பொறுத்து அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், கேரளா பெண்கள் பொதுவாகவே இசை கருவிகள் பலவற்றை வாசிக்க தொடங்கி விடுவார்கள். அதற்க்கு காரணம் அங்கு பாரம்பரிய இசை கவருவிகளை அதிகம் இன்று வரை பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் செண்டை மேளம்.

அந்த வகையில் இங்கே அழகிய இளம் பெண் ஒருவர், ஒரு இசை கருவியை வாசித்த காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. அதை பார்பதற்க்கே மிகவும் அருமையாக உள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த காணொளி…