அறந்தாங்கி நிஷா திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க! வைரலாகும் திருமண வீடியோ

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் நடிகர் சிவகார்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர் அந்த வரிசையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவரது நக்கல் நையாண்டிகள் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இவருக்கு கிடைத்து வருகிறது.

இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. பின் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வந்த பாதை டாஸ்கின் போது அறந்தாங்கி நிஷா தனது நிறம் குறித்து இருந்த விமர்சனங்களை தாண்டி தனது வாழ்வில் செய்த சாதனைகளைப் பற்றி கூறியிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அறந்தாங்கி நிஷாவின் திருமணம் காதல் திருமணம் தான் இவரது வளர்ச்சிக்கு இவரது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார் என்று அறந்தாங்கி நிஷா பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில், அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தனது பிறந்தாளை போட்டியாளர்களுடன் அறந்தாங்கி நிஷா கொண்டாடி வருகிறார்.

 

 

View this post on Instagram

 

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *