அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இளம் நடிகை ராஷி கண்ணா..!! இணையத்தில் வைரலாகும் “ஹாட் பிச்சர்ஸ்” உள்ளே

தமிழ் சினிமாவிற்கு பல பல புது முக நடிகர், நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிகர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது தான் உண்மை. அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா.

இவர் நடிப்பில் இந்த வருடம் வெ ளிவ ந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே  வரவேற்பைப் பெற்றன. இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொ ண் டார். தமிழில் க வர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார்.

பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தலைகாட்டும் இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.தற்போது , தமிழில் “சைத்தான் கி பச்சா” மற்றும் “அரண்மனை 3” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தெலுங்கு படமொன்றில் க வர்ச்சி ஆட்டம் போட்டுள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெ ளி யாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.