அயிகிரி நந்தினி நந்தித மேதினி பக்தி பாடலை பாடி அசத்தும் பிஞ்சு குழந்தை! பல லட்சம் பேர் பார்த்து வியந்து காணொளி இதோ..

குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. அந்தவகையில் ஒரு குட்டிக்குழந்தை ஐங்கிரி நந்தினி எனத் தொடங்கும் சாமிப்பாடலை மிக அழகாகப் பாடுகிறது. மூன்று வயதுகூட முழுதாக நிரம்பாத அந்தக் குழந்தை மிக அழகாக இடைவிடாது அந்தப்பாடலை பாடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு லட்சம் பேர் வியந்து பார்த்துள்ள இந்த வீடியோவுக்கு 3 ஆயிரம் கமெண்ட்களும் வந்துள்ளது. இதோ நீங்களே இந்த பிஞ்சுக்குழந்தையின் குரலை கேளுங்கள். அசந்துபோவீர்கள்..

Leave a Reply

Your email address will not be published.