அம்மாவையே மிஞ்சிய பேரழகு… 90ஸ் கனவுக்கன்னி நடிகை சிவரஞ்சனியின் அழகிய மகளுக்கு அ டித்த அதிர்ஷ்டம்..!

90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்த பிரபலம் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் தமிழில் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர்’ படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். அதன்பின்பு ‘தலைவாசல்’ படத்தின் மூலம் சிவரஞ்சினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. சிவரஞ்சனியின் பூனைக்கண் தான் அவருக்கு கிடைத்த தனி அழகு.இதனாலே இவருடைய படங்களை பார்க்கும் ரசிகர்களை சொக்கி விழ வைக்கும். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி என்ற தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில், 90 காலக்கட்டத்தில் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிவரஞ்சனி. அதன்பின்பு நடித்த ‘தலைவாசல்’ படத்தின் மூலம் சிவரஞ்சினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. சிவரஞ்சனியின் பூனைக்கண் தான் அவருக்கு கிடைத்த தனி அழகு.

இதனாலே இவருடைய படங்களை பார்க்கும் ரசிகர்களை சொ க்கிபோய் விடுவார்கள். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி என்ற தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகரான மேகா ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கு இரு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளார்.

மேதா ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ருத்ரமாதேவி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரின் மகள் மேதா இளம் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். இதற்காக கதை, இயக்குனர், ஹீரோ ஆகியோரை சிவரஞ்சனி தேடி வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது…