அம்மாவையும் மிஞ்சிய பேரழகி யார் தெரியுமா! நடிகை அசினின் மகளா இது? தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை அசினின் அழகிய மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அசின் மகளின் இந்த வீடியோவும் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அசின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது மகளின் க்யூட் வீடியோக்களையும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

அவரது மகள் அரின், அவருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் சின்ன கிட்சனில் சமைப்பது, அந்த இடத்தை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை அசின் பகிர்ந்துள்ளார்.

நடிகை அசினின் அழகிய மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.